விமானப்படை பயிற்சி மையத்தில் நுழைந்தவர் கைது

தினகரன்  தினகரன்
விமானப்படை பயிற்சி மையத்தில் நுழைந்தவர் கைது

தாம்பரம்: தாம்பரத்தில் உள்ள இந்திய விமானப்படை பயிற்சி மைய பின்புற நுழைவாயில் வழியாக நேற்று ஒரு வாலிபர் அத்துமீறி நுழைந்தார். அவரை மடக்கி பிடித்து, பீர்கன்காரணை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.விசாரணையில் மேற்கு வங்கத்தை சேர்ந்த மணிஷேக் (29) என்பது தெரிந்தது. அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி  சிறையில் அடைத்தனர்.

மூலக்கதை