DHFL-ஐ கைப்பற்ற 33,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக கொடுக்க ரெடி: கௌதம் அதானி

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

2020ஆம் ஆண்டில் கொரோனாவால் நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகச் சந்தை அதிகளவில் பாதிக்கப்பட்டு இருந்த நிலையிலும், கௌதம் அதானி தலைமையிலான அதானி குழுமம் பல துறையில் புதிய வர்த்தகத்தைத் துவங்கி, தனது வர்த்தகத்தைப் பெரிய அளவில் விரிவாக்கம் செய்துள்ளது. இதைத்தொடர்ந்து தற்போது நிதி நெருக்கடியால் வீழ்ந்த வீட்டு கடன் சேவை நிறுவனமான DHFL கைப்பற்றும் திட்டத்தில் தீவிரமாக

மூலக்கதை