டிசம்பரில் வங்கிகளுக்கு இவ்வளவு நாள் விடுமுறையா.. முன்னாடியே பணம் எடுத்து வச்சுக்கங்க..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

வரும் டிசம்பர் மாதத்தில் மொத்தம் 31 நாட்களில், 11 நாட்கள் விடுமுறை நாட்களாக உள்ளது. இந்த விடுமுறை காலத்தில் வங்கி பரிவர்த்தனைகள் செய்ய முடியாது என்பதால், அதற்கேற்ப மக்கள் செயல்படுவது நல்லது. ஏடிஎம்-களில் பணத் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பிருப்பதால், மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். வங்கிகளுக்கு விடுமுறை என்றாலும், இந்த காலத்தில் தேவை இருக்கும் பட்சத்தில் பண

மூலக்கதை