லட்சுமி விலாஸ் வங்கி ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சி.. DBS புதிய அறிவிப்பு..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
லட்சுமி விலாஸ் வங்கி ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சி.. DBS புதிய அறிவிப்பு..!

அதிகளவிலான வராக்கடனில் சிக்கித்தவித்த லட்சுமி விலாஸ் வங்கியை ரிசர்வ் வங்கி சிங்கப்பூர் DBS வங்கியின் இந்திய கிளையுடன் இணைத்துள்ள நிலையில் லட்சுமி விலாஸ் வங்கியில் டெப்பாசிட் செய்தவர் பணம் குறித்தும், ஊழியர்கள் வேலைவாய்ப்பு குறித்த பயத்திலும் இருந்தனர். இந்த நிலையில் DBS இந்திய வங்கி நிர்வாகம் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அடுத்தடுத்து இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மீது சைபர் அட்டாக்..!  

மூலக்கதை