நாளை முதல் வழக்குகளை விசாரிக்கிறார் உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.பி.சாஹி

தினகரன்  தினகரன்
நாளை முதல் வழக்குகளை விசாரிக்கிறார் உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.பி.சாஹி

சென்னை: கொரோனா பாதிப்பு சிகிச்சைக்கு பின் நாளை உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.பி.சாஹி வழக்குகளை விசாரிக்கிறார். கொரோனா அறிகுறிகளால் தனிமைப்படுத்தப்பட்டு 25 நாட்களுக்கு பின் வழக்குகளை ஏ.பி.சாஹி விசாரிக்கிறார். டிச. 31-ம் தேதியுடன் ஓய்வு பெறவுள்ளார் ஏ.பி.சாஹி.

மூலக்கதை