தமிழகத்தில் 50 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லை என்றாலும் வலிமையான கட்சி காங்கிரஸ்: ராகுல்காந்தி

தினகரன்  தினகரன்
தமிழகத்தில் 50 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லை என்றாலும் வலிமையான கட்சி காங்கிரஸ்: ராகுல்காந்தி

டெல்லி: தேர்தலில் பதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கான வெற்றி பிரகாசமாக உள்ளது என தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் காணொலி மூலம் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 50 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லை என்றாலும் வலிமையான கட்சி காங்கிரஸ். கடுமையான உழைப்பை செலுத்துவதன் மூலம் கட்சி மேலும் வலுப்பெற வாய்ப்பு உள்ளது. அதிமுக ஆட்சியால் பாதிக்கப்படும் மக்களுக்கு விரைவில் விடிவு ஏற்படும் எனவும் கூறினார்.

மூலக்கதை