மொத்த வருமானத்தில் செலவு 2.4 மடங்கு.. அதிகரிக்கும் நிதிபற்றாக்குறை.. என்ன செய்வது..!
நடப்பு நிதியாண்டில் மத்திய அரசின் செலவினங்கள், மொத்த வருவாயில் 2.4 மடங்கு (240 சதவீதம்) செலவிட்டுள்ளது. கடந்த ஏப்ரல் - அக்டோபர் காலகட்டத்தில் 2 லட்சம் கோடி ரூபாய் வருவாய்க்கு (வரி, வரி அல்லாத வருவாய். மூலதன ரசீதுகள் ) எதிராக, செலவு 16.61 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் அரசு