2020 வேற லெவல்.. ஐபிஓ மூலம் ரூ.25,000 கோடி முதலீட்டை திரட்டிய இந்திய நிறுவனங்கள்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
2020 வேற லெவல்.. ஐபிஓ மூலம் ரூ.25,000 கோடி முதலீட்டை திரட்டிய இந்திய நிறுவனங்கள்..!

2020ஆம் ஆண்டுப் பங்குச்சந்தையில் ஏற்பட்ட அதிகளவிலான மாற்றங்களின் எதிரொலியாக முதலீட்டாளர்கள் எப்போதும் இல்லாத வகையில் ஐபிஓ மீது அதிகளவிலான ஆர்வம் செலுத்தியுள்ளனர். இதன் வாயிலாக மும்பை பங்குச்சந்தையில் இந்த ஆண்டு ஐபிஓ மூலம் பட்டியலிட்ட நிறுவனங்கள் சுமார் 25,000 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை திரட்டியுள்ளது. இதேபோல் 2021ஆம் ஆண்டும் இந்திய ஐபிஓ சந்தை முதலீடு மிகவும் சிறப்பாக இருக்கும் எனப் பங்குச்சந்தை முதலீட்டு வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.  

மூலக்கதை