இன்றும் பலத்த சரிவில் தங்கம் விலை.. இன்னும் குறையுமா? நிபுணர்களின் கணிப்பு என்ன?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இன்றும் பலத்த சரிவில் தங்கம் விலை.. இன்னும் குறையுமா? நிபுணர்களின் கணிப்பு என்ன?

கடந்த இரண்டு வாராங்களாகவே முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக, தங்கம் விலையானது தொடர்ச்சியாக சரிந்து வருகின்றது. இது தங்கம் வாங்க நினைபவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. ஒரு புறம் நிபுணர்கள் நீண்டகால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கும் என்று கூறி வரும் நிலையில், கடந்த இரண்டு வாரங்களாக சரிந்து வருவது முதலீட்டாளர்களிடையே சற்று குழப்பத்தையே ஏற்படுத்தியுள்ளது.

மூலக்கதை