ஐபிஓ-வில் முதலீடு செய்ய ஆசையா.. பேடிஎம்-ல் புதிய சேவை அறிமுகம்..! #Paytm

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஐபிஓவில் முதலீடு செய்ய ஆசையா.. பேடிஎம்ல் புதிய சேவை அறிமுகம்..! #Paytm

இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் பேமெண்ட் மற்றும் சேவை நிறுவனமான பேடிஎம் தனது வாடிக்கையாளர்களுக்கு அனைத்து விதமான நிதியியல் சேவைகளையும் டிஜிட்டல் முறையில் ஓரே இடத்தில் கொடுக்க வேண்டும் முடிவு செய்து சில மாதங்களுக்கு முன்பு முதலீட்டுச் சேவை அளிப்பதற்காகப் பேடிஎம் மணி என்னும் புதிய தளத்தைத் துவங்கியது. இப்புதிய பேடிஎம் தளத்தில் மியூச்சுவல் பண்ட், என்பிஎஸ், பங்குச்சந்தை

மூலக்கதை