டாடா-வா.. ஹெச்டிஎஃப்சி-யா.. $200 பில்லியன் சந்தை மூலதனத்தினை யார் முதலில் தொடுவார்கள்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
டாடாவா.. ஹெச்டிஎஃப்சியா.. $200 பில்லியன் சந்தை மூலதனத்தினை யார் முதலில் தொடுவார்கள்..!

18 பெரிய டாடா குழும நிறுவனங்களின் சந்தை மூலதனம் முதல் முறையாக 200 பில்லியன் டாலர்களுக்கு அருகில் நெருங்கியுள்ளது. நவம்பர் 27 முடிவு விலையின் படி, டாடா குழுமத்தின் 18 டாடா நிறுவனங்களின் சந்தை மூலதனமானது 14,50,502 கோடி ரூபாயாக ($196.11 பில்லியன்) அதிகரித்துள்ளது. இதே நேரம் வங்கி மற்றும் நிதி நிறுவனமான ஹெச்டிஎஃப்சி குழுமம் இந்த

மூலக்கதை