ஆதார் இல்லாவிட்டால் ஜிஎஸ்டி பதிவுக்கு பிசிகல் வெரிபிகேஷன் கட்டாயம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஆதார் இல்லாவிட்டால் ஜிஎஸ்டி பதிவுக்கு பிசிகல் வெரிபிகேஷன் கட்டாயம்..!

ஆதார் இல்லாமல் ஜிஎஸ்டி பதிவு செய்யும் தொழில் நிறுவனங்கள் கட்டாயம், நேரில் சென்று முகவரி உள்ளிட்ட ஆவணங்களை சரி பார்க்க வேண்டும். இது குறித்த மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஜிஎஸ்டி பதிவு விண்ணப்பத்தில் ஆதார் விவரங்களை தெரிவிக்கும் வாடிக்கையாளர்கள், தங்கள் விண்ணப்பங்களை சமர்பிக்கும் போது அங்கீகரிக்கப்படும். எனினும் விண்ணப்பத்தில் ஆதார்

மூலக்கதை