தங்கம் விலை சவரன் ரூ.400 சரிவு

தினமலர்  தினமலர்
தங்கம் விலை சவரன் ரூ.400 சரிவு

சென்னை : தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வரும் வேளையில் இன்று(நவ., 30) சவரன் ரூ.400 குறைந்துள்ளது.

சென்னை, தங்கம் – வெள்ளி சந்தையில் இன்று, காலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.50 குறைந்து ரூ.4,524க்கும், சவரன் ரூ.400 சரிந்து ரூ.36,192க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.49,040க்கும் விற்பனையாகிறது.

வெள்ளியின் விலையும் சரிந்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை ரூ.1.40 குறைந்து, ரூ.63.30க்கு விற்பனையாகிறது.

மூலக்கதை