இந்திய பொருளாதாரத்தை தாங்கிப்பிடிக்கும் மிடில் கிளாஸ் மக்கள்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இந்திய பொருளாதாரத்தை தாங்கிப்பிடிக்கும் மிடில் கிளாஸ் மக்கள்..!

மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் நாட்டின் பொருளாதாரம் செப்டம்பர் காலாண்டில் சந்தை கணிப்புகளான -8.8 மற்றும் -10.5 சதவீத வீழ்ச்சியை விடவும் -7.5 என்ற குறைவாக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. ஏப்ரல் காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் -23.9 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதுமட்டும் அல்லாமல் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில் நாட்டில் வர்த்தகம் பொருளாதாரம் பெரிய அளவில்

மூலக்கதை