2வது ஒரு நாள் போட்டி: ஆஸி., பேட்டிங்

தினமலர்  தினமலர்
2வது ஒரு நாள் போட்டி: ஆஸி., பேட்டிங்

சிட்னி: சிட்னியில் நடக்கும் இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. கொரோனா காரணமாக முதல் இரு போட்டிகளும் சிட்னியில் நடக்கிறது. முதல் போட்டியில் 66 ரன்னில் தோற்ற இந்தியா 0-1 என தொடரில் பின் தங்கியுள்ளது.



இரண்டாவது போட்டி இன்று (நவ.,29) நடக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்து விளையாடி வருகிறது.

மூலக்கதை