செங்கப்பட்டில் உள்ள மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி முழு கொள்ளளவை எட்டியது !

தினகரன்  தினகரன்
செங்கப்பட்டில் உள்ள மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி முழு கொள்ளளவை எட்டியது !

செங்கல்பட்டு: செங்கப்பட்டில் உள்ள மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி முழு கொள்ளளவை எட்டியதை அடுத்து 670 உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. மதுராந்தகம் ஏரியின் நீர்மட்டம், முழு கொள்ளளவான 23.3 கனஅடியை எட்டியுள்ளது.

மூலக்கதை