அரக்கோணம் அருகே நெல் கொள்முதல் நிலையத்தில் 20,000 நெல் முட்டைகள் சேதம்: விவசாயிகள் வேதனை

தினகரன்  தினகரன்
அரக்கோணம் அருகே நெல் கொள்முதல் நிலையத்தில் 20,000 நெல் முட்டைகள் சேதம்: விவசாயிகள் வேதனை

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே நெல் கொள்முதல் நிலையத்தில் 20,000 நெல் முட்டைகள் சேதமடைந்துள்ளன. அசநெல்லிகுப்பம் பகுதியில் நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்மணிகள் முளைத்து வீணாகியுள்ளன. புயலுக்கு முன்னரே கொண்டு செல்லப்பட்டு நெல்லை கொள்முதல் செய்யாததால் வீணாகியுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை