ஈரோடு மாவட்டம் பெருந்துறை துடுப்பதி அருகே ஒரே வழக்கில் 11 பேர் கைது

தினகரன்  தினகரன்
ஈரோடு மாவட்டம் பெருந்துறை துடுப்பதி அருகே ஒரே வழக்கில் 11 பேர் கைது

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பெருந்துறை துடுப்பதி அருகே ஒரே வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். லாரியில் அதிகளவில் மாடுகளை ஏற்றி சென்றதாக கூறி மாட்டின் உரிமையாளர்கள் உட்பட ஓட்டுநர்கள் என 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மூலக்கதை