சிவகங்கையில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து டிசம்பர் 4ம் தேதி முதல்வர் பழனிசாமி ஆய்வு

தினகரன்  தினகரன்
சிவகங்கையில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து டிசம்பர் 4ம் தேதி முதல்வர் பழனிசாமி ஆய்வு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து டிசம்பர் 4ம் தேதி முதல்வர் பழனிசாமி ஆய்வு மேற்கொள்வதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மதுரையில் குடிநீர் திட்டத்திற்கு டிசம்பர் 4ம் தேதி முதல்வர் அடிக்கல் நாட்டுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை