சேலம் மாவட்டம் பேளூர் அருகே புழுதிகுட்டை கிராம நிர்வாக அலுவலர் வீட்டில் தற்கொ

தினகரன்  தினகரன்
சேலம் மாவட்டம் பேளூர் அருகே புழுதிகுட்டை கிராம நிர்வாக அலுவலர் வீட்டில் தற்கொ

சேலம்: சேலம் மாவட்டம் பேளூர் அருகே புழுதிகுட்டை கிராம நிர்வாக அலுவலர் சரவணன், கன்னங்குறிச்சியில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்துக் கொண்டார். வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சரவணனின் உடலை கைப்பற்றி கன்னங்குறிச்சி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை