தமிழகம், கேரளாவில் டிச.2-ல் அதிக கனமழைக்கு வாய்ப்பு: காற்றழுத்த தாழ்வு பகுதியானது காற்றழுத்த தாழ்வுமண்டலமாவதில் தாமதம்

தினகரன்  தினகரன்

டெல்லி: நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 36 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி தென்கிழக்கு வங்கக் கடலில் உள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று மேற்கு-வடமேற்கு திசையில் நகரும் என தெரிவித்துள்ளது. தாழ்வு மண்டலம் வலவடைந்து டிசம்பர் 2-ம் தேதி தென் தமிழக கடற்கரையை நெருங்கும் என கூறியுள்ளது.  தமிழகம், கேரளாவில் டிச.2-ல் அதிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் காற்றழுத்த தாழ்வு பகுதியானது காற்றழுத்த தாழ்வுமண்டலமாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளது.

மூலக்கதை