வரும் 30-ம் தேதி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்

தினகரன்  தினகரன்
வரும் 30ம் தேதி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்

சென்னை: வரும் 30-ம் தேதி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை ரஜினிகாந்த் சந்திக்கிறார். தனது அரசியல் நிலைப்பாடு குறித்து ரஜினிகாந்த் அறிவிக்க திட்டம் என தகவல் தெரிய வந்துள்ளது.

மூலக்கதை