ஜம்மு காஷ்மீரின் ஆர்.எஸ்.புரா பகுதியில் உள்ள எல்லையில் பாகிஸ்தான் ட்ரோன் விமானம் பறந்ததால் பரபரப்பு

தினகரன்  தினகரன்
ஜம்மு காஷ்மீரின் ஆர்.எஸ்.புரா பகுதியில் உள்ள எல்லையில் பாகிஸ்தான் ட்ரோன் விமானம் பறந்ததால் பரபரப்பு

ஜம்மு: ஜம்மு காஷ்மீரின் ஆர்.எஸ்.புரா பகுதியில் உள்ள எல்லையில் பாகிஸ்தான் ட்ரோன் விமானம் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எல்லை பாதுகாப்பு படை துப்பாக்கியால் சுட்டதால் ட்ரோன் விமானம் மீண்டும் பாகிஸ்தான் பகுதிக்குச் சென்றது.

மூலக்கதை