போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயார்: அமித்ஷா

தினகரன்  தினகரன்
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயார்: அமித்ஷா

டெல்லி: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். டிசம்பர் 3ம்  தேதி பேச்சுவார்த்தை நடத்த மத்திய வேளாண்துறை அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார் என அமித்ஷா தெரிவித்துள்ளார்.

மூலக்கதை