தமிழகத்தில் பாடத்திட்டங்கள் குறைப்பு குறித்து முதல்வரிடம் நாளை மறுநாள் அறிக்கை தரப்படும்.: அமைச்சர் செங்கோட்டையன்

தினகரன்  தினகரன்
தமிழகத்தில் பாடத்திட்டங்கள் குறைப்பு குறித்து முதல்வரிடம் நாளை மறுநாள் அறிக்கை தரப்படும்.: அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை: தமிழகத்தில் பாடத்திட்டங்கள் குறைப்பு குறித்து முதல்வரிடம் நாளை மறுநாள் அறிக்கை தரப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். முதல்வரிடம் அறிக்கை தந்த 5 நாளில் பாடத்திட்டங்கள் குறித்து அறிவிப்பு வெளியாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை