செம்மஞ்சேரியில் 4 நாட்களாக மின் இணைப்பு வழங்கப்படாததால் பொதுமக்கள் அவதி

தினகரன்  தினகரன்
செம்மஞ்சேரியில் 4 நாட்களாக மின் இணைப்பு வழங்கப்படாததால் பொதுமக்கள் அவதி

சென்னை: செம்மஞ்சேரியில் 4 நாட்களாக மினி இணைப்பு வழங்கப்படாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கேபிள் முறையாக இல்லாததால்தான் மீண்டும் மின் இணைப்பு வர தாமதமாவதாக செம்மஞ்சேரி மக்கள் குற்றம் சாட்டிடுகின்றனர்.

மூலக்கதை