மருத்துவ கலந்தாய்வில் 11 புதிய அரசு கல்லூரிகளை சேர்க்கக் கோரி ஐகோர்ட் கிளையில் வழக்கு

தினகரன்  தினகரன்
மருத்துவ கலந்தாய்வில் 11 புதிய அரசு கல்லூரிகளை சேர்க்கக் கோரி ஐகோர்ட் கிளையில் வழக்கு

மதுரை: மருத்துவ கலந்தாய்வில் 11 புதிய அரசு கல்லூரிகளை சேர்க்கக் கோரி உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 2020-21 க்கான எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் கலந்தாய்வில் புதிய அரசு மருத்துவ கல்லூரிகளை சேர்க்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மதுரையை சேர்ந்த வாசுதேவா தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்ற கிளையில் விரையில் விசாரணைக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது.

மூலக்கதை