கொரோனா கால சிறப்பு ஊதியம் கேட்டு நகராட்சி ஊழியர்கள் போராட்டம்

தினகரன்  தினகரன்
கொரோனா கால சிறப்பு ஊதியம் கேட்டு நகராட்சி ஊழியர்கள் போராட்டம்

திருவாரூர்: கொரோனா கால சிறப்பு ஊதியத்தை வழங்க வலியுறுத்தி நகராட்சி ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கொரோனா காலத்தில் பணி செய்தவர்களுக்கு அரசு அறிவித்த ஊதியத்தை வழங்க கோரி மன்னார்குடி நகராட்சியை கண்டித்து ஒப்பந்த பணியாளர்கள் காலவரையற்ற போராட்டம் நடத்தி வருகின்றனர். 

மூலக்கதை