மத்திய பாஜக அரசின் வேளாண் சட்டத்தை கண்டித்து டெல்லியில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டம்

தினகரன்  தினகரன்
மத்திய பாஜக அரசின் வேளாண் சட்டத்தை கண்டித்து டெல்லியில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டம்

டெல்லி: மத்திய பாஜக அரசின் வேளாண் சட்டத்தை கண்டித்து டெல்லியில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று போராட்டத்தில் ஈடுபட பஞ்சாப் மாநில விவசாயிகள் மீது போலீஸ் தடியடி நடத்தியது. போலீஸ் தடியடியையும் பொருட்படுத்தாமல் ஏராளமான விவசாயிகள் திரளாக போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். டெல்லி புராரி பகுதியில் விவசாயிகள் போராட்டம் நடத்திக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

மூலக்கதை