கடலூர் அருகே சுகிசந்திரன் என்பவரது வீட்டில் வருமான வரித்துறை சோதனை

தினகரன்  தினகரன்
கடலூர் அருகே சுகிசந்திரன் என்பவரது வீட்டில் வருமான வரித்துறை சோதனை

கடலூர்: பண்ருட்டி முத்துகிருஷ்ணாபுரத்தில் சுகிசந்திரன் என்பவரது வீட்டில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டுள்ளது. 2 ஆண்டுகளில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை வாங்கி குவித்த புகாரில் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுப்பட்டுள்ளனர்.

மூலக்கதை