சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வரத்து குறைவால் காய்கறிகளின் விலை சற்று உயர்வு

தினகரன்  தினகரன்
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வரத்து குறைவால் காய்கறிகளின் விலை சற்று உயர்வு

சென்னை: சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வரத்து குறைவால் காய்கறிகளின் விலை சற்று உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்ட பச்சை மிளகாயின் விலை தற்போது ரூ.90-ஆக அதிகரித்துள்ளது. குடைமிளகாய் ரூ.30 லிருந்து ரூ.50, கத்திரிக்காய் ரூ.25 லிருந்து ரூ.60, மேலும் பீன்ஸ் ரூ.20 லிருந்து ரூ.50 ஆக விலை அதிகரித்துள்ளது.

மூலக்கதை