எடியூரப்பாவின் அரசியல் செயலாளர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு

தினகரன்  தினகரன்
எடியூரப்பாவின் அரசியல் செயலாளர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு

பெங்களூரு: கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவின் அரசியல் செயலாளர் என்.ஆர்.சந்தோஷ் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிகளவிலான தூக்க மாத்திரைகளை உட்கொண்டு என்.ஆர்.சந்தோஷ் தற்கொலைக்கு முயன்றுள்ளார். எடியூரப்பாவின் அரசியல் செயலாளர் தற்கொலைக்கு முயன்றதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மூலக்கதை