எஸ்ஆர்எம் மருத்துவ கல்லூரியில் அடுத்த வாரம் 3-ம் கட்ட கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை

தினகரன்  தினகரன்
எஸ்ஆர்எம் மருத்துவ கல்லூரியில் அடுத்த வாரம் 3ம் கட்ட கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை

சென்னை: எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரியில் அடுத்த வாரம் 3-ம் கட்ட கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2 கட்ட சோதனைகள் வெற்றியடைந்தால் 3-ம் கட்ட பரிசோதனை தொடங்க உள்ளதாக கல்லூரி முதல்வர் சுந்தரம் கூறியுள்ளார்.

மூலக்கதை