மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்த ஊழியர் சஸ்பெண்ட்

தினகரன்  தினகரன்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்த ஊழியர் சஸ்பெண்ட்

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்த ஊழியர் காமாட்சி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். போலி கல்வி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்த புகாரை ஆய்வு செய்து கோவில் இணை ஆணையர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

மூலக்கதை