கொடைக்கானல் அருகே பறை உருண்டு விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

தினகரன்  தினகரன்
கொடைக்கானல் அருகே பறை உருண்டு விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானல்: கொடைக்கானல் அருகே பெருமாள் மலை பகுதியில் பறை உருண்டுவிழுந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பாறையை அகற்றி சாலையை சீர் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

மூலக்கதை