உ.பி. மாநிலத்தில் அரசு பேருந்து- கார் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழப்பு

தினகரன்  தினகரன்
உ.பி. மாநிலத்தில் அரசு பேருந்து கார் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழப்பு

உ.பி.: உத்தரப்பிரதேசம் மாநிலம் கிரேட்டர் நொய்டா பகுதியில் அரசு பேருந்து- கார் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். ஆக்ரா- நொய்டா இடையே யமுனா அதிவிரைவு சாலையில் கார்- அரசு பேருந்து மோதியதில் மேலும் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். 

மூலக்கதை