ரயில்கள் ரத்து

தினகரன்  தினகரன்
ரயில்கள் ரத்து

சென்னை: அத்திப்பட்டு ரயில் நிலையம் அருகே  பராமரிப்பு பணி நடைபெறுவதால்  சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து இன்று காலை 10.15, 10.45. மதியம் 12.15, 1.15, 1.45, 2.45, 3.40, 4.45 மணிக்கு கும்மிடிப்பூண்டி வரை இயக்கப்படும் மின்சார ரயில்கள், சென்ட்ரலில் இருந்து மதியம் 12.45 மணிக்கு சூலூர்பேட்டை வரை இயக்கப்படும் ரயில்கள், கும்மிடிப்பூண்டியில் இருந்து காலை 9.30, 10.30, 11.30, மதியம் 12, 1, 2, 3, 3.30 மணிக்கு சென்ட்ரல் வரை இயக்கப்படும் ரயில்கள், சூலூர்பேட்டையிலிருந்து மதியம் 1 மணிக்கு சென்ட்ரல் வரை இயக்கப்படும் ரயில் ரத்து செய்யப்படுகிறது.

மூலக்கதை