திருப்புவனம் அருகே 2 பைக்குகள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 2 பேர் உயிரிழப்பு

தினகரன்  தினகரன்
திருப்புவனம் அருகே 2 பைக்குகள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 2 பேர் உயிரிழப்பு

சிவகங்கை: திருப்புவனம் அருகே 2 பைக்குகள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.  விபத்தில் பலத்த காயமடைந்த சுந்தர் மற்றும் முஷ்ரப் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

மூலக்கதை