சேலம் அருகே அரசு பேருந்துமோதியதில் இரு சக்கரவாகனத்தில் சென்ற 3 பேர் உயிரிழப்பு

தினகரன்  தினகரன்
சேலம் அருகே அரசு பேருந்துமோதியதில் இரு சக்கரவாகனத்தில் சென்ற 3 பேர் உயிரிழப்பு

சேலம்: சேலம் அருகே அரசு பேருந்து மோதியதில் இரு சக்கரவாகனத்தில் சென்ற 3 பேர் உயிரிழந்துள்ளனர்.  சந்தியூர் ஆட்டையாம்பட்டி பகுதியில் நிகழ்ந்த விபத்தில் பார்த்தசாரதி, கார்த்திகேயன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.  விபத்தில் பலத்த காயமடைந்த ஜெகதீசன் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில்  உயிரிழந்துள்ளார். 

மூலக்கதை