யு.ஏ.இ. வாழ் இந்தியர்கள் குறைகளுக்கு தீர்வு: ஜெய்சங்கர்

தினமலர்  தினமலர்
யு.ஏ.இ. வாழ் இந்தியர்கள் குறைகளுக்கு தீர்வு: ஜெய்சங்கர்

துபாய் : ''கொரோனா பிரச்னை முடிவுக்கு வந்து இயல்பு நிலை திரும்பியதும் ஐக்கிய அரபு எமிரேட்சில் வசிக்கும் இந்தியர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும்'' என வெளியுறவு துறைஅமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.

நம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று யு.ஏ.இ. எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்சின் அபுதாபிக்குச் சென்றார். இளவரசர் ஷேக் முகமது பின் சையதுஅல் நஹ்யானை சந்தித்து பேசினார். அப்போது இருவரும் பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து விவாதித்தனர்.

மூலக்கதை