நிவர் புயலின் வெளிச்சுற்று கரையை தொட்டு விட்டது என வானிலை ஆய்வு மைய தலைவர் தகவல்

தினகரன்  தினகரன்
நிவர் புயலின் வெளிச்சுற்று கரையை தொட்டு விட்டது என வானிலை ஆய்வு மைய தலைவர் தகவல்

சென்னை: நிவர் புயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டதாக வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது. நிவர் புயலின் வெளிச்சுற்று கரையை தொட்ட காரணத்தால் தான் பலத்த காற்றுடன் கனமழை பெய்துவருவதாக வானிலை ஆய்வு மையம் விளக்கமளித்துள்ளது.

மூலக்கதை