11 கி.மீ. வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கும் நிவர் புயல்: இரவு 8 மணி முதல் புயலின் தீவிரம் அதிகரிக்கும்

தினகரன்  தினகரன்
11 கி.மீ. வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கும் நிவர் புயல்: இரவு 8 மணி முதல் புயலின் தீவிரம் அதிகரிக்கும்

சென்னை: 11 கி.மீ. வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கும் நிவர் புயல் இன்று இரவு அதிதீவிர புயலாக கரையை கடக்கும் என சென்னை வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் கூறினார். மேலும்  இரவு 8 மணி முதல் புயலின் தீவிரம் அதிகரிக்கும் என கூறினார். புயல் கரையை கடந்த பின்பும் புயலின் தாக்கம் 6 மணி நேரம் நீடிக்கும் என தெரிவித்தார்.

மூலக்கதை