நிவர் புயல் கரையை கடந்த பிறகு அதன் தாக்கம் 6 மணி நேரம் நீடிக்கும்: சென்னை வானிலை மையம் தகவல் !

தினகரன்  தினகரன்
நிவர் புயல் கரையை கடந்த பிறகு அதன் தாக்கம் 6 மணி நேரம் நீடிக்கும்: சென்னை வானிலை மையம் தகவல் !

சென்னை: நிவர் புயல் கரையை கடந்த பிறகு அதன் தாக்கம் 6 மணி நேரம் நீடிக்கும் என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், சென்னையில் தற்போது 40 கி.மீ. வேகத்தில் காற்று வீசுகிறது.  அரக்கோணம், வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் 65 முதல் 75 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை