சென்னையில் கடற்கரை சாலைக்கு செல்லும் அணுகுசாலைகள் பேரிகேட் போட்டு தடுப்பு

தினகரன்  தினகரன்
சென்னையில் கடற்கரை சாலைக்கு செல்லும் அணுகுசாலைகள் பேரிகேட் போட்டு தடுப்பு

சென்னை: சென்னையில் கடற்கரை சாலைக்கு செல்லும் அணுகுசாலைகள் பேரிகேட் போட்டு தடுக்கப்பட்டது. கிழக்கு கடற்கரை சாலை, ராஜீவ்காந்தி சாலை மற்றும் எண்ணூர் விரைவு சாலையும் ரத்து செய்யப்பட்டது. விபத்துகளைத் தடுக்க காவல்துறை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை