நிவர் புயல் எதிரொலி: நாளை நடைபெற இருந்த மருத்துவ கலந்தாய்வு ஒத்திவைப்பு

தினகரன்  தினகரன்
நிவர் புயல் எதிரொலி: நாளை நடைபெற இருந்த மருத்துவ கலந்தாய்வு ஒத்திவைப்பு

சென்னை: நிவர் புயல் எதிரொலியால் நாளை நடைபெற இருந்த மருத்துவ கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாளை நடைபெற இருந்த மருத்துவ கலந்தாய்வு 30-ம் தேதி அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை