இளவரசி ரூ.10 கோடி நீதிமன்றத்தில் செலுத்தினார்

தினகரன்  தினகரன்
இளவரசி ரூ.10 கோடி நீதிமன்றத்தில் செலுத்தினார்

பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் உள்ள இளவரசி ரூ.10 கோடி நீதிமன்றத்தில் செலுத்தினார். அபராத தொகையான ரூ.10.10 கோடிக்கான காசோலையை இளவரசி வழக்கறிஞர் அசோகன் நீதிமன்றத்தில் கட்டினார்.

மூலக்கதை