நெருங்கும் நிவர் புயல்

தினகரன்  தினகரன்
நெருங்கும் நிவர் புயல்

சென்னை: காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. சென்னைக்கு தென் கிழக்கே 400 கி.மீ. தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. காரைக்காலுக்கு தென் கிழக்கே 280 கி.மீ. தொலைவிலும், புதுவைக்கு தென் கிழக்கே 330 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது.

மூலக்கதை