காசா பகுதியில் இஸ்ரேல் தாக்குதல்

தினமலர்  தினமலர்
காசா பகுதியில் இஸ்ரேல் தாக்குதல்

ஜெருசலம்: மேற்கு ஆசியாவைச் சேர்ந்த, இஸ்ரேல் நாட்டின் விமானப் படை, பாலஸ்தீனத்தில், காசா பகுதியில், பல்வேறு இடங்களில் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில், ராக்கெட்டிற்கான வெடிமருந்து தயாரிப்பு தொழிற்சாலைகள் மற்றும் ஹமாஸ் கடற்படை பயிற்சி வளாகம் அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

மூலக்கதை