பிளாக் அன்ட் வொய்ட் டாஸ்க்.. எம்ஆர் ராதாவாக அனிதா பர்ஃபாமன்ஸ் ஜோர்.. பாராட்டி தள்ளிய கமல்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பிளாக் அன்ட் வொய்ட் டாஸ்க்.. எம்ஆர் ராதாவாக அனிதா பர்ஃபாமன்ஸ் ஜோர்.. பாராட்டி தள்ளிய கமல்!

சென்னை: பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் நடைபெற்ற பிளாக் அன்ட் வொய்ட் டாஸ்க்கில் அனிதாவின் பர்ஃபாமன்ஸை பாராட்டினார் கமல். பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்காக மணிக்கூண்டு டாஸ்க் கொடுக்கப்பட்டது. இந்த டாஸ்க் மொத்தம் 45 மணி நேரம் நடைபெற்றது. இந்த டாஸ்க்குக்கு இடையிடையே பல டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டன. ஜிப்ரிஷ் மொழியில் பேசுவது, சுண்டல்

மூலக்கதை