பாலாவை பஞ்சர் பண்ணுவாருன்னு பார்த்தா.. ரியோவை பஞ்சர் பண்ணிட்டு இருக்காரே.. ஓ சன் டே இருக்குமோ?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பாலாவை பஞ்சர் பண்ணுவாருன்னு பார்த்தா.. ரியோவை பஞ்சர் பண்ணிட்டு இருக்காரே.. ஓ சன் டே இருக்குமோ?

சென்னை: காதல் கண்ணை மறைக்குதுன்னு ஆரி கொளுத்திப் போட, பாலா பற்றி எறிய, காதில் தப்பா கேட்ட ரியோ மன்னிப்பு கேட்ட பிறகும், கமல் அந்த விஷயத்தை கிண்டியது ரசிகர்களை ரொம்பவே அப்செட் ஆக்கியது. கமல் வந்த உடனே பாலாவை புடிச்சு வெளு வெளுன்னு வெளுக்கணும்னா எப்படிப்பா, திங்கட்கிழமை எபிசோட்ல இருந்து வர வேண்டாமா? ஆரி சட்டென

மூலக்கதை